கிளைகள் - சென்னை | மதுரை | மலேசியா
admin@baskaraastrology.in
+91 9688915219 and +91 9443475219
"பிரசன்ன ஜோதிடமணி" மதுரை, திலக் கி.பாஸ்கரன் ஆகிய நான் 05.01.1964ஆம் நாள் காலை 03.59.25க்கு போடிநாயக்கனூரில் பிறந்து, உத்தமபாளையத்தில் வளர்ந்தவன். புனித சூசையப்பர் நடுநிலைப் பள்ளியில் ஆரம்பக் கல்வி பயின்றேன். பின் அரசு மேல்நிலைப் பள்ளியில் கல்வியைத் தொடர்ந்தேன். ஆனால், 10ஆம் வகுப்பு முழுமை பெறாமல் வெளியேறினேன். இளம் வயதில் பலதரப்பட்ட துறையில் பணி செய்தேன். எனது குடும்பத்தினர் செய்து வந்த பிரிண்டிங், பைண்டிங் வேலையும் செய்து வந்தேன். ஓவியத் துறையில் ஆர்வம் ஏற்பட்ட போது, உத்தமபாளையம் அருகில் உள்ள கோம்பை என்ற ஊரில் வசித்த (லேட்) திரு திருநாவுக்கரசு என்பவர், ஓவியம், கைரேகை, எண்கணிதம், படவிளக்கம், சாமுத்ரிகா லட்சணம் போன்றவற்றில் திறமை வாய்ந்தவர். எனக்கு ஓவியத்தில் ஆர்வம், எனது நண்பர் அப்துல் அஜீஸ் அவருக்கு கைரேகை எண்கணிதம், சாமுத்ரிகா லட்சணம், படவிளக்கம் போன்றவற்றில் ஆர்வம் உடையவர். நாங்கள் இருவரும் நெருங்கிப் பழகிய காரணத்தால், திரு திருநாவுக்கரசு அவர்கள் எனது நண்பரின் எலெக்ட்ரிக் கடைக்கு தினந்தோறும் வருவார். நான் கடையில் உள்ள கல்லாவில் அமர்ந்து வியாபாரத்தை கவனிப்பேன். எனக்குப் பின்னால் அமர்ந்து கொண்டு இருவரும் ஜோஸ்யம் சம்பந்தமாக பேசிக் கொண்டிருப்பார்கள். அதை தினந்தோரும் நானும் கவனித்துக் கொண்டிருப்பேன். .
முழு விவரங்களுக்கு19 ஆம் நூற்றாண்டில் ஜோதிடத்தில் புதிய பரிணாமம் மற்றும் புதிய கோட்பாடுகளைக் கண்டுபிடித்தார்.
நிகழ்வுகளை அமைப்பதற்கு பாஸ்கரா ஜோதிட சூத்திரங்கள் எனப்படும் முக்கியமான கருவிகள் எங்களிடம் உள்ளன.
இரட்டை குழந்தைக்கு இரண்டு வெவ்வேறு ஜாதகங்கள்,இரண்டு வெவ்வேறு தசா புத்திகள்,இரண்டு வெவ்வேறு கோச்சரம் இந்த புதிய தொழில்நுட்பத்தில் நாம் உருவாக்க முடியும், அது அவர்களுக்கு இரண்டு வெவ்வேறு பலன்களை அளிக்கிறது
நிகழ்வுகளை அமைப்பதற்கு லக்ன தசா மற்றும் 9 ஆம் நாள் கோச்சரம் எனப்படும் முக்கியமான கருவிகள் எங்களிடம் உள்ளன.
பாஸ்கரா ஜோதிடம் ஏன் கற்க வேண்டும் என்பதற்கு பாஸ்கரா ஜோதிடத்தில் சில முக்கியமான கருத்துக்களை பட்டியலிட்டுள்ளோம்
முழு விவரங்களுக்குபாவமுனை உள்தொடர்பு முறைகள் மற்றும் பாவமுனை வெளிதொடர்பு முறைகள் அனைத்து பலன்களுக்கும் சிறந்த தீர்வுகளில் ஒன்றாகும்
பாஸ்கர ஜோதிடத்தில், உறுதியான சூத்திரங்கள் உள்ளன. இது அனைத்து ஜோதிடர்களுக்கும் ஒரே மாதிரியான பலன்களை வழங்குவதை உறுதி செய்கிறது
பிரசன்ன ஜோதிடம்,ஆரூடம்,ஆளும் கிரகம்,நேரத்திருத்தம் புதிய வடிவமைப்பில் வடிவமைக்கப்பட்டது.
தரம் மற்றும் துல்லியம்
பொதுவான பலன்கள் உங்கள் ஜாதகத்தில் உள்ள அனைத்து பொதுவான கேள்விகளையும் வழங்குகிறது
ஆளும் கிரகங்களின் அடிப்படையில் ஏதேனும் ஒரு கேள்விக்கு தீர்வு வழங்கும் பிரசன்னம் முறை.
மணமகன்/மணமகன் ஜாதகத்துடன் ஆழமான முறையில் பொருத்துதல்.
தற்போதைய பிரச்சினைகளுக்கு பரிகாரமாக ரத்தினக் கல்லை விரும்புவார்கள்
ஜோதிட பலன்கள் ஆன்-லைன்(Video Call,Skype, WhatsApp..etc) மூலமாகவும், நேரடியாகவும் கலந்தாலோசிக்கலாம்.
பயிற்சி பெற்றவர்களுக்கு ஜோதிட தேர்வு நடைபெறும். தேர்ச்சி பெற்றவர்களுக்கு “பாஸ்கரா ஜோதிட கலாரத்னா” என்ற பட்டம் வழங்கப்படும்.
புத்தகங்கள் மற்றும் மென்பொருள்கள் வாங்க மேலே உள்ள எண்களை தொடர்பு கொள்ளவும்.நேரடியாகவும் கலந்தாலோசிக்கலாம்.நன்றி.
Plot No - 248 , F-2,1st Floor,
Velan Nagar 3rd Street, Sridevikuppam
Valasaravakkam, Chennai - 600087
admin@baskaraastrology.in
+91 9688915219 and +91 9443475219
AIBEA Nagar, 'B' Colony
Near to Karpagam School, Paravai
Madurai - 625402
admin@baskaraastrology.in
+91 9688915219 and +91 9443475219
© baskaraastrology.in | Website - Designed and Developed by L2Apps